இசையமைப்பாளர் ஏ .ஆர் ரஹ்மான் மகள் திருமணம்
இசையமைப்பாளர் ஏ .ஆர் ரஹ்மான் அவர்களின் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தற்போது பொன்னியின் செல்வன்,கோப்ரா, வெந்து தனித்தது காடு,உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஏ .ஆர் ரஹ்மான் அவர்களின் மகள் ருஷ்ட ரஹ்மானின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு மரங் கன்றுகள் பரிசாக வழங்கினார்.