Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாம் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஸ்ரீதேவி

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (16:59 IST)

Widgets Magazine

1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர்,  பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 
80-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீ தேவி, பிறகு பாலிவுட் படங்களில் மட்டும் கவனம்  செலுத்தி வந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிக்கு வந்தார். 3 ஆண்டுகளாக  எந்த திரைபடங்களிலும் நடிக்கவில்லை.
 
இந்நிலையில் தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும்  ‘மாம்’ என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது  நடித்துவருகிறார்.  இதன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  ”ஒரு பெண் சவால்களை சந்திக்கும்போது” எனும் வாசகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியின் இறுக்கமான முகத்துடனும், பல மொழிகளில் ‘மாம்’ எனும் வாசகத்துடனும் இந்த போஸ்டர்  உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்  ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அரசியல் வாரிசு நடிகர் மீது காண்டான நடிகை

தமிழ்நாட்டில் பிறந்து, வெளிநாட்டில் வளர்ந்தவர் இந்த நடிகை. மாடலிங் மூலம் சினிமாவுக்குள் ...

news

நழுவிய நம்பர் நடிகை

வயசானாலும், இன்றைக்கும் நம்பர் நடிகையின் ராஜ்ஜியம் தான் கோலிவுட்டில். ஒன்றிரண்டு ...

news

அஜீத் மீது ஆசைப்பட்ட நடிகை

வெற்றி என்ற பொருள்படும் தலைப்பைக் கொண்ட படத்தில் அறிமுகமானவர் இந்த இரண்டெழுத்து நடிகை. ...

news

ஐஸ்வர்யா தனுஷின் பரதத்தை பற்றி நடன கலைஞர் முருகசங்கரி லியோ!

ஐ.நா.சபையில் நடைபெற்ற விழாவில், ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் பெரும் சர்ச்சைக்கும், ...

Widgets Magazine Widgets Magazine