Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 நாடுகளில் வலைபின்னும் ‘ஸ்பைடர்’

வியாழன், 13 ஜூலை 2017 (15:35 IST)

Widgets Magazine

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 4 நாடுகளில் நடைபெற்று வருகின்றன.


 

 
மகேஷ் பாபு நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இந்தியா மட்டுமின்றி, ஈரான், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டுக்கும் மாறி மாறி பறந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தில், மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பரத். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், தமிழ் டப்பிங்கையும் தானே பேசியிருக்கிறார் மகேஷ் பாபு.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சமந்தாவுக்கும், சயிஷாவுக்கும் இப்படியொரு தொடர்பா?

ஹைதராபாத்தில் முன்னர் சமந்தா வசித்துவந்த வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறார் சயிஷா.

news

கலாபவன் மணி மரணத்திற்கு திலீப் காரணமா? - அதிர்ச்சி தகவல்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ...

news

வைரலாகும் சிவகார்த்திகேயன்- நயன்தாரா புகைப்படங்கள்!!

தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். ...

news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி வாய்பேசி சர்ச்சையில் மாட்டிகொள்ளும் காயத்ரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் நடக்கும் ...

Widgets Magazine Widgets Magazine