Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்பைடர் படம் குறித்த தகவலை வெளியிட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

வெள்ளி, 16 ஜூன் 2017 (18:00 IST)

Widgets Magazine

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர்  நடித்துள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் காமெடியனாக ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்கு பதிப்பில் பிரியதர்ஷி புள்ளிகொண்டா என்ற காமெடி நடிகரும் நடித்திருக்கிறார்கள்.

 
முருகதாஸ் படம் என்றாலே எல்லோரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ்பாபு  நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகின்றார்.
 
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்த நிலையில், ஸ்பைடர் படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 9ம் தேதி வரும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளனர், மேலும், இப்படம் ரசிகர்களுக்கு ஓர் புதுமையான அனுபவத்தை தருவதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தல இயக்குநருக்கு கால்ஷீட் கொடுத்த சிவ நடிகர்

தல நடிகரைத் தொடர்ந்து மூன்று படங்களில் இயக்கிவரும் இயக்குநருக்கு, சிவ நடிகர் கால்ஷீட் ...

news

சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகும் பாகுபலி 2

இந்தியா வசூல் சாதனை படைத்த பாகுபலி 2 திரைப்படத்தை சீனாவில் 4000 திரையரங்குகளில் ...

news

டிசம்பர் 12ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை ...

news

நான் என்னென்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: இயக்குநர் ஷங்கர் கண்ணீர் பேட்டி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு செய்த உதவியை ...

Widgets Magazine Widgets Magazine