Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஐபி 2 பட விழாவில் ஐஷ்வர்யா பங்கேற்காதது ஏன்? செளந்தர்யா பதில்!!

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (19:24 IST)

Widgets Magazine

தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படம் இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள நிலையில் ஐஷ்வர்யா பட நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தனுஷ் நடித்த 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அவரது தங்கை செளந்தர்யா தற்போது வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
 
இப்படத்தின் ஆடியோ விழா மும்பையிலும், சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வும் நடந்தது. இதில் தனுஷ், சவுந்தர்யா, கஜோல் பங்கேற்றனர். 
 
ஆனால் இந்த இரு நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா தனுஷ் பங்கேற்கவில்லை. இது சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்துள்ளார் செளந்தர்யா.
 
அவர் கூறியதாவது, புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஐஸ்வர்யா பிஸியாக இருக்கிறார். அவரது வாழ்த்துக்கள் எங்களுடன் எப்போதும் உள்ளது. இது தவிர இதற்கு வேறு எந்த காரணங்களும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பரணி என்ற நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான்: எஸ்.வி.சேகர் புகழாரம்!

நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டின் முக்கியமான விதியை மீறியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ...

news

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பரணி நிகழ்ச்சி பற்றி கூறியது!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் திருப்பங்களை பார்க்கும் போது அடுத்து என்ன ...

news

சயிஷாவின் பின்னால் சுற்றும் கோடம்பாக்கம்…

வனமகன்’ சயிஷாவின் பின்னால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் சுற்றுவதாகக் கூறுகின்றனர்.

news

கிசுகிசுவால் மனமுடைந்து அழுத பிரபல நடிகை

பிரபல நடிகை காஜல் அகர்வால் கிசுகிசுவால் பல நேரங்களில் மனம் நொந்து அழுதுள்ளேன் என்று ...

Widgets Magazine Widgets Magazine