செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (10:57 IST)

இது ஸ்பெஷல் பொங்கல்: தல தளபதி படத்தை பார்த்த சினேகன் - கன்னிகா ஜோடி!

இன்று அஜித் மட்டும் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு வாரிசு படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. 
 
இப்படத்தை லட்சக்கணமான ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் இப்படத்தை சினேகன் - கன்னிகா ஜோடி செலிபிரிட்டி காட்சிக்கு சென்று பார்த்த வீடியோவை வெளியிட்டு தல v/s தளபதி இரண்டுமே மாஸ் தான் இந்த பொங்கல் தியேட்டருக்கு தீபாவளி தான் என தெரிவித்துள்ளனர்.