Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்லிம்மான வரலட்சுமி

வியாழன், 1 டிசம்பர் 2016 (15:05 IST)

Widgets Magazine

உடல் விஷயத்தில் அதிக சிரத்தை எடுக்காதவர் வரலட்சுமி. சைஸ் ஸீரோவில் எல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை. இந்நிலையில் தனது உடல் எடையில் சில கிலோவை குறைத்திருக்கிறார்.

 
புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் வரலட்சுமி நடிக்கிறார். இதேபோல் சிபி நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்திலும் ஒரு படம் நடிக்கிறார்.
 
உடல் எடையில் சில கிலோக்கள் குறைத்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் சொல்ல உடற்பயிற்சி செய்து சில கிலோ எடை குறைந்திருக்கிறார்.
 
எடை குறைந்தால் வாய்ப்பு கூடும்... இப்படியே மெயின்டெய்ன் செய்யுங்க.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அடுத்த விவாகரத்துக்கு தயாரான ஜோடி

பிரபல கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா தனது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள ...

news

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் தன்ஷிகா

கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த தன்ஷிகா, ராணி என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ...

news

அரவிந்த்சாமி மனைவியாக நடிக்கும் பூர்ணா

சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக பூர்ணா நடிக்கிறார்.

news

மும்பை பட விழாவில் கலந்து கொள்வார் ; பொதுக்குழுவிற்கு வரமாட்டார் : ரஜினியை வம்புக்கிழுத்த மன்சூர் அலிகான்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த கடந்த மாதம் 27ம் தேதி, நடிகர் சங்க ...

Widgets Magazine Widgets Magazine