Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்கெட்ச் படத்தின் ரிலிஸ் தேதியை வெளியிட்ட இயக்குநர்

Sasikala| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (15:08 IST)
விஜய் சந்தர் இயக்கம், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஸ்கெட்ச்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விக்ரம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமர்ஷியல் படத்தில் நடித்து வருகின்றார்.

 
இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர், மேலும், ஜெமினி படத்தை போல், செம்ம லோக்கலாக மிரட்டியுள்ளாராம் நடிகர் விக்ரம்.
 
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனால் டீசர் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :