ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:51 IST)

சிவகார்த்திகேயனின் ’’அயலான்’’ பட முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில்   உருவாகிவரும்  படம் அயலான்.  இப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.