Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலேசிய ரசிகர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன்

Last Modified: வெள்ளி, 19 மே 2017 (18:49 IST)

Widgets Magazine

படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ள சிவகார்த்திகேயன், அங்கு தன் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார்.


 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிவரும் படம் ‘வேலைக்காரன்’. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, வில்லனாக நடிக்கிறார் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில். சினேகா, பிரகாஷ் ராஜ், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 24 ஏஎம் ஸ்டியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
 
இதன் படப்பிடிப்பு, தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அங்கும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளனர். ஷூட்டிங் அங்கு நடப்பதைத் தெரிந்து கொண்டவர்கள், தங்கள் குடும்பத்துடன் சிவகார்த்திகேயனைச் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலைவேளையில், அவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மலையாள டீச்சருக்கு ஜோடியான தெலுங்கு நடிகர்

விஜய் இயக்கும் தமிழ்ப் படத்தில், மலையாள டீச்சருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஒருவர் ...

news

ரஜினி அரசியல் பேச்சு ; விழித்துக்கொள்வானா தமிழன்? : தங்கர்பச்சான் கேள்வி

கடந்த சில நாட்களாக, ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து ...

news

எனக்கு புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்; அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி

ஒரே ஹீரோயினுடன் திரும்ப திரும்ப நடிக்க முடியாது, என்னுடைய படத்திற்கு புதுசு புதுசா ...

news

பிரபுதேவாவிற்கு வில்லனாகும் பாகுபலி காளகேயன்..

பாகுபலி படத்தில் காளகேயன் என்கிற கதாபாத்திரல் அனைவரையும் மிரட்டிய பிரபாகரன், தமிழில் ஒரு ...

Widgets Magazine Widgets Magazine