செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (12:41 IST)

மதன் கெளரிக்கு வாழ்த்துகள் கூறிய சிவகார்த்திகேயன்

பிரபல யூடியூபர் மதன் கெளரியின் திருமணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக உள்ளது யூடியூப். இதில், ஏராளமான யூடியூபர்ஸ் உள்ளனர்.  அவர்களின்  இளைஞர்களுக்குப் பரீட்சயமானவர் மதன் கெளரி. இவருக்கு லட்சணக்காணன பாலோயர்ஸ் உள்ளனர்.

இ ந் நிலையில், கடந்த 11 ஆம் தேதி மதன் கெளரி – நித்யா திருமணம் நடைபெற்றது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.