Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குற்றாலத்தில் சிவகார்த்திகேயன் - சூரி! ஒரே கொண்டாட்டம்தான்

வெள்ளி, 16 ஜூன் 2017 (07:01 IST)

Widgets Magazine

சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா முதன்முதலில் நடிக்கவுள்ளார்

sivakarthikeyan soori" width="600" />

 


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய தொடர் வெற்றிக்கு பின்னர் இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று முதல் 30 நாட்களுக்கு தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் கேரள எல்லைகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டதாலும் இந்த படப்ப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் சூரியும் இணையவுள்ளதாலும் குற்றாலத்தில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சூர்யாவுடன் இணைந்த சீனியர் நடிகர் கார்த்திக்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த ...

news

நடிகரின் மனைவியுடன் நமீதாவுக்கு அப்படி என்னதான் சண்டை?

பிரபல மலையாள நடிகர் திலீப் மனைவி காவ்யா திலீப்புக்கும் நடிகை நமிதா பிரமோத்துக்கும் சண்டை ...

news

அஜித் இடத்தில் சிவகார்த்திகேயன்! ஆச்சரியத்தில் கோலிவுட்

அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ...

news

தயவுசெய்து என் படத்தை பார்க்க தியேட்டருக்கு வராதீங்க: சிம்பு

மூன்று வேடங்களில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் ...

Widgets Magazine Widgets Magazine