ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (19:15 IST)

மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’ ஸ்னீக்பீக் வீடியோ

மிர்ச்சி சிவா நடிக்கும் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோ சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
இந்த வீடியோவில் ரெடின் கிங்ஸ்லி மட்டும் மிர்ச்சி சிவாவின் காமெடி காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வீடியோவில் இருந்து இந்த படம் ஒரு நகைச்சுவையுடன் கூடிய பேய் படம் என்பது உறுதியாகியுள்ளது 
 
மிர்ச்சி சிவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் செல்வா என்பவர் இசையமைத்துள்ளார் என்பது மேலும் இந்த படத்தில் ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி, சிங்கமுத்து, உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது