Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி ஸ்டைலுக்கு மாற நினைக்கும் சிவா??


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (20:13 IST)
நடிகர் சிவா சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் தமிழ்படம். அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது இந்த படம்.

 
 
இந்நிலையில் தமிழ் படம் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் டைட்டில் தான் தற்போது வைரலாகிறது.
 
ரஜினி நடித்து எந்திரன் 2 படத்தின் தலைப்பை 2.O என்று மாற்றினார். அதே போல் இப்படத்தின் தலைப்பும் தற்போது தமிழ் படம் 2.O என்று மாற்றியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :