Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தல இயக்குநருக்கு கால்ஷீட் கொடுத்த சிவ நடிகர்

வெள்ளி, 16 ஜூன் 2017 (17:51 IST)

Widgets Magazine

தல நடிகரைத் தொடர்ந்து மூன்று படங்களில் இயக்கிவரும் இயக்குநருக்கு, சிவ நடிகர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.


 


தொடர்ச்சியாக இந்த இயக்குநரின் 3 படங்களில் நடித்துள்ளார் தல நடிகர். கமர்ஷியல் சக்சஸ் தான் இந்த ஹாட்ரிக் கூட்டணிக்கு காரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வசூல் என எல்லாவற்றிலும் இவர்களின் படங்களுக்கு பாஸ் மார்க் தான். இந்த ஹாட்ரிக் கூட்டணி தொடர்ந்தால், போரடிக்கத்தான் செய்யும். அமிர்தமாக இருந்தாலும் அளவாகத் தின்றால் தானே நல்லது?

எனவே, அடுத்த படத்தை சிவ நடிகரை வைத்து இயக்கப் போகிறாராம் இந்த இயக்குநர். சிவ நடிகருக்கும், தல நடிகருக்கு கிடைத்தது போன்ற ஹீரோயிஸம் நிறைந்த கமர்ஷியல் சக்சஸ் தேவையாம். எனவே, அவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் சிவ நடிகர். இந்தப் படத்தையும், தன்னுடைய மேனேஜர் மூலமாக தயாரிக்கிறாராம்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகும் பாகுபலி 2

இந்தியா வசூல் சாதனை படைத்த பாகுபலி 2 திரைப்படத்தை சீனாவில் 4000 திரையரங்குகளில் ...

news

டிசம்பர் 12ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை ...

news

நான் என்னென்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: இயக்குநர் ஷங்கர் கண்ணீர் பேட்டி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு செய்த உதவியை ...

news

கலக்கத்தில் சின்ன நம்பர் நடிகை

வருமான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட ...

Widgets Magazine Widgets Magazine