Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கம்.... இது கொஞ்சம் அதிகமில்லையா?

புதன், 8 பிப்ரவரி 2017 (17:41 IST)

Widgets Magazine

பிலிமில் படம் எடுக்கும் போது ஒரு கணக்கு இருந்தது. திரைக்கதையை ஓரளவு பக்காவாக எழுதி படமெடுத்தார்கள். பிலிம் வீணானால் பணம் வீணாகும்.


 

இப்போது அந்த கவலையில்லை. சின்ன சிப்பில் எத்தனை அடி வேண்டுமானாலும் எடுக்கலாம் அழிக்கலாம் அழித்தும் எடுக்கலாம். இதனால் எடிட்டர்களுக்குதான் தலைவலி. ஒரு படத்துக்கு நாலு பட்த்தின் புட்டேஜை கொண்டுவந்து கொட்டுவார்கள். அதிலிருந்து ஒரு படத்தை செதுக்க வேண்டும்.

சி 3 படத்துக்கு ஹரி படமாக்கியது சுமார் 17 லட்சம் அடிகள். ஆனால் சி 3 படத்தின் நீளம் வெறும் 14 ஆயிரம் அடிகள். எடுத்ததில் கிட்டத்தட்ட 99.2 சதவீதத்தை வேஸ்ட் என்று தூர கடாசியிருக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்துக்காக ஹரியின் பெயர் கின்னசில் இடம்பிடித்தாலும் பிடிக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினி படப்பெயரை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் வாங்குற சம்பளத்தில் பாதியை ரஜினிக்கு தரலாம். அவர் காட்டுகிற ...

news

அதிக திரையரங்குகளில் வெளியாகும் சி 3

100 கோடிக்கு மேல் பிசினஸ், 200 கோடியை வசூலிக்கும், ரஜினிக்குப் பிறகு சூர்யாவுக்குதான் ...

news

துருவநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தம்...?

சம்பள விவகாரம் காரணமாக துருநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ...

news

விஜய் ஆண்டனியின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரானவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மருமகள் ...

Widgets Magazine Widgets Magazine