Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சத்யராஜ் மகனுக்கு சத்யா பெயரை விட்டுத் தந்த கமல்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:14 IST)

Widgets Magazine

பாருங்க... சத்யராஜ் மகன் என்றுதான் சிபியை இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது. நாலைந்து ஹிட் கொடுத்தால்தானே சிபியின் தந்தை சத்யராஜ் என்று எழுத முடியும்.


 

நிற்க. நாம் சொல்ல வந்தது, சிபியின் புதுப்படம் குறித்து. சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சிபி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். கடந்த நவம்பரில் தொடங்கிய படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் சிபி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமிக்கு வெயிட்டான வேடம் தரப்பட்டுள்ளது. படத்துக்கு சத்யா என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கமலிடம் அனுமதி கேட்டுள்ளனர். சத்யா கமல் நடித்த படமாயிற்றே.

அனுமதி கேட்டதும் மகிழ்ச்சியுடன் சத்யா பெயரை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார் கமல்.

ஆக, சிபியின் அடுத்தப் படத்தின் பெயர், சத்யா என்பது உறுதியாகியிருக்கிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திருச்சி ரவுடியிசத்தின் பின்னணியில் தயாரான சத்ரியன்

விக்ரம் பிரபுவின் அடுத்த வெளியீடு, சத்ரியன். முடிசூடா மன்னன் என்றுதான் இந்தப் படத்துக்கு ...

news

மோகன்லால், விஷால் நடிக்கும் மலையாளப் படத்தில் ஹன்சிகா?

மலையாள இயக்குனர் உண்ணி கிருஷ்ணன் இயக்கத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் ...

news

அஜீத்தின் விவேகம் ரிலீஸ் தேதிக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?

அஜீத்தின் விவேகம் படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகி ...

news

உலக சினிமா - Detour

அறியாமல் ஒரு கொலை செய்துவிடுகிறீர்கள். எப்படியாவது அந்தக் கொலையை இன்னொருவன் தலையில்கட்டி ...

Widgets Magazine Widgets Magazine