Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆறே நாட்களில் ரூ.100 கோடி. சூர்யாவின் 'எஸ் 3' செய்த சாதனை

புதன், 15 பிப்ரவரி 2017 (22:10 IST)

Widgets Magazine


பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த 'எஸ் 3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.இந்நிலையில் இந்த படம் ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இந்த படம் 4 நாட்களில் ரூ.2.4 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தை விட ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தின் வசூல் அதிகம் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளில் இந்த படம் சாதனை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் நான்காம் பாகம் வெளிவரும் என்று சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எமி ஜாக்சனின் போன் ஹேக் செய்யப்பட்டதா? இணையத்தில் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான '2.0' ...

news

சி 3 வெற்றி.... ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா

சி 3 படம் 6 நாளில் 100 கோடிகள் வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர். சூர்யாவின் கடைசியாக ...

news

கெட்டவன் சிம்புவுக்குள் இப்படியொரு நல்லவரா...?

கெட்டவன் என்ற பெயர் நினைவிருக்கிறதா? சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட படம். நந்து ...

news

ஹாரிஸுக்கு பதில் ஹிப்ஹாப் ஆதி... ஒரு சேஞ்சுக்குதானாம்

கே.வி.ஆனந்த் படமென்றால் ஹாரிஸ்தான் இசை. ஆனால், கவண் படத்தில் ஹாரிஸுக்கு பதில் ஹிப்ஹாப் ...

Widgets Magazine Widgets Magazine