Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வருத்தத்தில் ஸ்ரேயா

வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:10 IST)

Widgets Magazine

சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துவரும் ஸ்ரேயா, வருத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இந்த வருத்தம் சிம்புவால் ஏற்பட்டதல்ல.

 
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரேயாவிடம், அழகு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த  ஸ்ரேயா, “நம் நாட்டு மக்களிடம், அழகு பற்றிய கண்ணோட்டமும், புரிதலும் தவறாக உள்ளது. அழகில்லை என்பதால் ஒரு பெண்ணுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. குறிப்பிட்ட பிராண்ட் க்ரீமைப் பயன்படுத்தியது, அவள் அழகாகி, திருமணம்  நடப்பதாகக் காட்டப்படும் விளம்பரங்களால் மக்கள் முட்டாள்தனமாக யோசிக்கின்றனர். 
 
நானும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளேன். அதை இப்போது நினைத்தால் எனக்கு வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. குறிப்பாக, பேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வடசென்னையின் ஸ்டைலிஷான முகம்தான் ‘ஸ்கெட்ச்’

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம், வடசென்னையின் ஸ்டைலிஷான முகத்தைக் காட்டும் வகையில் ...

news

மீண்டும் இணைகிறது ராதாமோகன் – அருள்நிதி கூட்டணி

இயக்குநர் ராதாமோகனும், நடிகர் அருள்நிதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாகத் தகவல் ...

news

பாகுபலி 2 முக்கிய காட்சிகளை கட் செய்த சென்சார் போர்டு?

பாகுபலி 2ம் பாகம் 6000 தியேட்டர்களில் தற்போது வெளியாக உள்ளது. பாகுபலி 2 படத்திற்கு இரண்டு ...

news

சச்சின் டெண்டுல்கருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ...

Widgets Magazine Widgets Magazine