ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (13:30 IST)

சூர்யா பாப்பாவின் வளர்ச்சியை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்...!

சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை பெரிய அளவில் அடையாள படுத்தியது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்ப்பதனால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

22 வயதான ஸ்ரேயா சர்மா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் " அது என்னவோ தெரியல குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்களின் வளர்ச்சி , வயது , கவர்ச்சி என எதையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Is being grumpy, cute?