Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நண்பரை திருமணம் செய்து கொள்ளும் நடிகை ஷோபனா?

வியாழன், 15 ஜூன் 2017 (17:11 IST)

Widgets Magazine

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
1984ம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷோபனா. அதன் பின் தமிழில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். அதன் பின் சினிமாவிலிருந்து விலகி, பரத நாட்டியத்தில் ஈடுபாடு காட்டினார். உலகமெங்கும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார். சென்னையில் ஒரு பரத நாட்டிய பள்ளியையும் அவர் நடத்தி வருகிறார்.
 
திருமணத்தில் ஆர்வம் காட்டாத அவர், 2011ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரின் குடும்ப நண்பர் ஒருவரை அவர் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆனால், இதுபற்றி ஷோபனா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்

news

விவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்?

விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், அவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ...

news

சீனா உதவியோடு பாகுபலியை வீழ்த்திய தங்கல்

உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்களில் தங்கல் திரைப்படம் 5வது இடத்தை ...

news

மகளுக்கு போட்டியாக நாயகி ரோல் நடிக்கும் மேனகா சுரேஷ்

நடிகை மேனகா சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு மலையாளப்பட தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் ...

Widgets Magazine Widgets Magazine