திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (15:13 IST)

பிரம்மாண்ட இயக்குனர் மகளின் திருமணம் மிக எளிமையாக… ஷங்கர் வீட்டு விஷேசம்!

இயக்குனர் ஷங்கரின் மகளின் திருமணம் பொள்ளாச்சியில் மிக எளிமையாக நடக்க உள்ளதாம்.

இயக்குனர் ஷங்கர் சில ஆண்டுகளாக இந்தியன் 2 பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரே விஷயமாக அவரின் மகளின் திருமணம் மட்டுமே இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு இருந்த இந்த திருமணம் இப்போது மிகவும் எளிமையாக பொள்ளாச்சியில் மிக எளிமையாக நடக்க உள்ளதாம். இந்த திருமணத்துக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் நெருங்கிய நண்பர்களைக் கூட அழைக்க முடியாத தர்மசங்கடத்தில் உள்ளாராம் ஷங்கர்.