1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (15:41 IST)

ஷகிலாவின் சுயசரிதையில் இந்தி நடிகை

ஷகிலாவின் சுயசரிதையில் இந்தி நடிகை

ஷகிலாவின் வாழ்க்கை வராலாறு படமாகிறது. அதில் ஷகிலாவாக இந்தி நடிகை ஹுமா குரோஷி நடிக்கிறார். 


 


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வராலாறு படமாக்கப்பட்டு ஹிட்டானபோதே ஷகிலாவின் வாழ்க்கை கதையை படமாக்க பலரும் முன்வந்தனர். தற்போது கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் நான்கு மொழிகளில் ஷகிலாவின் கதையை படமாக்க உள்ளார். ஷகிலாவாக நடிக்க நடிகை ஹுமா குரோஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.