Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செல்வராகவன், சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி

Sasikala| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (12:38 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் படத்துக்கு, மன்னவன் வந்தானடி என்று பெயர் வைத்துள்ளனர்.

 
சந்தானத்தை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப் போவதாக செல்வராகவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். டிசம்பர் முதல்  வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. தற்போது படத்துக்கு, மன்னவன் வந்தானடி என்று பெயர்  வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.
 
யுவன் இசையமைக்கும் இந்தப் படத்தில் அறிமுக நடிகை அதிதி பொஹன்கர் நாயகியாக நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :