Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாராவுக்கு ‘லிப் டூ லிப்’ கொடுத்த பள்ளி மாணவன் (வீடியோ)

நயன்தாராவுக்கு ‘லிப் டூ லிப்’ கொடுத்த பள்ளி மாணவன் (வீடியோ)

Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (12:45 IST)

Widgets Magazine

திருநாள் படத்தில் பள்ளி மாணவன் ஒருவன் நயன்தாராவுக்கு உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்று உள்ளது. தற்போது அந்த காட்சி இணைதளத்தில் வைரலாக பரவியுள்ளது


 

 
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான திருநாள் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி மட்டும் சமூக வலைதளத்தில் பிரபலம் அடைந்துள்ளது.
 
நயன்தாராவுக்கு சிறுவன் ஒருவன் உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்று திருநாள் படத்தில் உள்ளது. படம் வெளியான சில நாட்களில், அந்த முத்தமிடும் காட்சியில் நடித்த சிறுவனின் தாயார் ஃபேஸ்புக்கில் அந்த முத்தமிடும் காட்சியை வெளியிட்டார்.
 
அந்த வீடியோ காட்சி தற்போது இணையதளம் முழுவதும் தீயாக பரவியுள்ளது. 
 
குழந்தைகள் சிறுவயதில் முத்தமிடுவது, தம்மையறியாமல் ஆழ்மனத்தில் பதிந்த ஒரு செயல். படத்தில் சிறுவன் உதட்டில் முத்தமிட்டதும், நயந்தாரா வியப்படைவதும் போன்ற கட்சி இடம் பெற்றுள்ளது.
 
குழந்தைகள் முத்தமிடுவதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
 

நன்றி: Sony Movie Trailer
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மோகன்லாலை தொடர்ந்து பிரபுடன் நடிக்கும் கௌதமி

பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்த ராசி கௌதமிக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நமது ...

news

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா ...

news

ஜீவாவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்

மலையாளத்தில் வாய்ப்புகள் இல்லாத லட்சுமி மேனனுக்கு தமிழில் வாய்ப்பு மழை கொட்டுகிறது. ...

news

தனுஷுக்கு வில்லனான இயக்குனர்

தனுஷை வைத்து இரு படங்களை இயக்கியவர் தற்போது தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார்.

Widgets Magazine Widgets Magazine