Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சதுரங்க வேட்டை 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (08:25 IST)

Widgets Magazine

அரவிந்தசாமி, த்ரிஷா நடித்து வரும் 'சதுரங்க வேட்டை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது. ஏற்கனவே இன்னும் 48 மணி நேரத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று த்ரிஷா தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் வினாயகமூர்த்தி என்பவர் இசையமைத்து வருகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சிவகார்த்திகேயன் -விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாரா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது விக்னேஷ் சிவன் என்பது உறுதியாகிவிட்டது என்பது ...

news

"தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும் மெர்சல் பட வீடியோ டீசர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று ...

news

15 மணி நேரத்தில் 5 மில்லியன்: 'ஸ்பைடர் டீசர் சாதனை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் இன்று காலை ...

news

முதல் படத்திலேயே நான் அஜித்தை கலாய்ச்சவன்: சூரி

நடிகர் சூரி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் திரையுலகிற்கு எந்த அளவு ...

Widgets Magazine Widgets Magazine