செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

உலகம் முழுவதும் சர்கார் டீசர் வெளியாகும் நேரங்கள் அறிவிப்பு

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
 



இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்த சர்கார் படத்தின் டீசர்  வருகிற வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள இந்த டீசர் ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த மணிநேரங்களில் வெளியிடப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.