Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்...

புதன், 27 செப்டம்பர் 2017 (21:31 IST)

Widgets Magazine

விஷால் நடித்து வரும் சண்டக்கோழி 2 படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார்.


 
 
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாடலுடன் தொடங்கியுள்ளது. 
 
அங்கமாலி டைரீஸ் என்ற படத்தில் நாயகனுக்கு இணையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் கலக்கியவர் சரத்குமார் என்கிற புதுமுகம். 
 
மேலும் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம், போக்கிரி சைமன் என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் மலையாள நடிகர் சரத்குமார் சண்டக்கோழி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நயன்தாராவின் ப்ளான் வொர்க்அவுக் ஆகுமா??

நயன்தாரா, அனுஷ்கா போன்ற நாயகிகள் திருமணத்தை தாண்டி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ...

news

இப்படை வெல்லும் படத்தின் டீசர்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது

news

தீரன் அதிகாரம் ஒன்று டீசர்

சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ...

news

அடல்ட் ஃப்லிம் ஏன்? நிக்கி கல்ராணி பதில்!!

அறிமுக இயக்குனர் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை நிக்கி ...

Widgets Magazine Widgets Magazine