Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரைநிர்வாண போஸ் கொடுத்து இயக்குநரை கடுப்பேற்றிய தீபிகா

வியாழன், 15 ஜூன் 2017 (17:51 IST)

Widgets Magazine

தனது அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தீபிகா மீது பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பயங்கர கடுப்பில் உள்ளாராம். 


 

 
தீபிகா படுகோனே பத்திரிக்கை ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்திற்காக பலரும் அவரை கொச்சை வார்த்தைகள் கொண்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். தீபிகா தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். 
 
படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாக கூறி ஏற்கனவே சிலர் படப்பிடிப்பில் கலவரம் செய்ததோடு, பன்சாலியை தாக்கினர். இந்நிலையில் தீபிகா தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது பன்சாலிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியின் ‘2.0’ படத்தை வாங்கியது ஜீ டிவி

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை, ஜீ டிவி வாங்கியுள்ளது.

news

நண்பரை திருமணம் செய்து கொள்ளும் நடிகை ஷோபனா?

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக ...

news

உடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்

news

விவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்?

விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், அவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ...

Widgets Magazine Widgets Magazine