சல்மான்கானை இந்த டிரஸ் போட்டா கட்டிப்பிடிப்பது? சனாகானை கலாய்க்கும் நெட்டிசன்கள்


sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (01:02 IST)
சிம்பு நடித்த சிலம்பாட்டம் உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சனாகான். இவர் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது அதே விழாவுக்கு வந்திருந்த சல்மான்கானை கட்டிப்பிடித்தார்.


 
 
சனாகானை கட்டிப்பிடித்த சல்மான்கான் திடீரென திடுக்கிட்டாராம். ஏனெனில் சனாகானின் முதுகில் உடையே இல்லாமல் வெற்று முதுகாக இருந்ததாம். இதனால் அவருக்கு அசெளகரியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏராளமான கமெண்ட்களும் மீம்ஸ்களும் அடுத்த நாள் வெளிவந்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய சனாகான், 'அது ஒரு சாதாரண அன்பின் வெளிப்பாட்டான கட்டிப்பிடிப்பு. இதற்கு போய் இத்தனை மீம்ஸ்களா? என்று ஆச்சரியபட்டார்
 
மேலும் இதுகுறித்து சல்மான்கான் கூறியபோது, 'நான் அசெளகரியமாக இருந்ததாக யார் கூறியது, சனாகான் என் நட்புக்குரியவர்  என்று கூறினாராம்
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :