Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்கிட்ட யாரும் வச்சிக்காதீங்க: எச்சரிக்கை விடுக்கும் வெங்கட் பிரபு ஹீரோயின்

திங்கள், 17 ஜூலை 2017 (13:39 IST)

Widgets Magazine

‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் நடித்த சனா அல்தாப், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.


 

 
மலையாளத்தைச் சேர்ந்த சனா அல்தாப், துணை நடிகையாக ஒரு படத்தில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் ஆனார். சில மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். வெங்கட் பிரபு & டீமுக்கு இவரைப் பிடித்துவிட்டதோ, என்னவோ… வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கும் ‘ஆர்.கே. நகர்’ படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.

மலையாள நடிகை கடத்தல் சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்நேரத்தில், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சனா அல்தாப். ‘என்கிட்ட யாரும் வச்சிக்காதீங்க…’ என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வருட இசைக் கொண்டாட்டம்

சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்ததை முன்னிட்டு, ஐஐஎஃப்ஏ இசை நிகழ்ச்சியொன்றை நடத்தியுள்ளது.

news

ஒரே ஹீரோவை வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கும் தனுஷ்

ஒரே ஹீரோவை வைத்து இரண்டு மலையாளப் படங்களைத் தயாரித்து வருகிறார் தனுஷ்.

news

மைண்ட் யுவர் வேர்ட்ஸ்; ஓவியாவை சீண்டிய நமீதா: அடுத்த மோதல் ஆரம்பம்!

தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் யாராவது ...

news

நடிகர் அஜித்துக்கு இருக்கும் தைரியம் கமலுக்கு இல்லை: இழுத்து விடும் அதிமுக!

நடிகர் கமலுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்தை அடுத்து நடிகர் கமல் ...

Widgets Magazine Widgets Magazine