வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (14:43 IST)

என்னய்யா அது கருமம்.... கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - ரசிகர்களின் ரியாக்ஷன்!

தனது செல்லப்பிராணியுடன் தூங்கும் கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா..

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் லாக் டவுன் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை  562 பேருக்கு பரவியுள்ளது. 10 பலி பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.    


இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் 24 மணி நேரமும் சமூவலைத்தளங்களில் நேரத்தை செல்விட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் நாகசைதன்யா தனது செல்லப்பிராணியுடன் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#quaranteam

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on