1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (15:43 IST)

ஊ அண்டாவா மாவா... மீண்டும் பழைய ஃபார்மில் வந்து நின்ற சமந்தா!

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
 
நடிகை சமந்தா சமீப நாட்களாக மயோசிட்டிஸ் என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இயற்கை வைத்தியம், யோகா, உடற்பயிற்சி என கொஞ்சம் கொஞ்சமாக தனது நோயில் இருந்து குணமாகி வருகிறார். 
 
அடுத்தகட்டமாக மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வரும் சமந்தா தற்போது சிங்கிள் என்பதால் கவர்ச்சியில் தாராளம் காட்டுவார் என இயக்குனர்கள் அவரை நாடுகிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் வேற லெவல் எக்ஸ்பிரஷன் போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.