Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே கிரிக்கெட்: சமந்தாவின் திட்டம்

வியாழன், 28 செப்டம்பர் 2017 (07:01 IST)

Widgets Magazine

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதிலாராஜ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு மொழியிலும் மிதிலாராஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு சமந்தா தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் திருமணத்திற்கு பின்னர் ஒரு வாரம் கழித்து இந்த படத்திற்கான போட்டோஷூட் நடத்த சமந்தா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேர்கடரை இயல்பாக கையாள வேண்டும் என்பதால் சமந்தா கிரிக்கெட் விளையாடவும் பழகவுள்ளாராம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒரு நடிகையை காப்பி அடித்து நான்கு நடிகைகள்: எங்கு போய் முடியுமோ?

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த 'குவீன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் ...

news

தியேட்டர்களில் தேசிய கீதம் போல் இதுவும் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிடப்பட வேண்டும் ...

news

முருகதாசுக்கு முதல் சறுக்கலா ஸ்பைடர்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் ...

news

டிவி தொடரில் நடிக்க விஜய் நாயகி வாங்கிய சம்பளம் ரூ.65 கோடி!

பொதுவாக சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் மட்டுமே டிவி தொடரில் நடிக்க செல்வார்கள். ...

Widgets Magazine Widgets Magazine