Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?

வியாழன், 5 அக்டோபர் 2017 (16:09 IST)

Widgets Magazine

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபல நடிகையான சமந்தா, பாலிவுட்டில் அறிமுகமாவதாகத் தகவல் கிடைத்துள்ளது.


samantha


 
சென்னையைச் சேர்ந்த சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் நாளை கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் 1500 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். அதன்பிறகு, ஹைதராபாத்தில் பிரமாண்டமான வரவேற்பு நடக்க இருக்கிறது. அதில், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டில் சமந்தா நடிக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுவும், தன்னுடைய மாமனாரான நாகர்ஜுனாவுடன் இணைந்து அவர் நடிக்கலாம் என்கிறார்கள். நாகர்ஜுனா – சமந்தா நடித்த ‘ராஜு கரி காதி 3’ தெலுங்குப் படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சினிமாவுக்கு கதை எழுதிய சித்தார்த்

நடிகரான சித்தார்த், முதன்முறையாக ஒரு படத்துக்கு கதையும் எழுதியிருக்கிறார்.

news

முதல்முறையாக இணையும் கார்த்திக் மற்றும் மகன் கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ...

news

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் ...

news

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக தெரியுமா?

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக என்ற விவரம் தெரியவந்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine