Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்க்காக அப்படி நடிக்க சம்மதித்த சமந்தா!!


Sugapriya Prakash| Last Modified புதன், 17 மே 2017 (11:29 IST)
படத்தில் மூன்று நடிகைளுள் ஒருவராக நடிக்கிரார் சமந்தா. இவர் ஏற்கனவே விஜய்யுடன் கத்தி, தெறி போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

 
 
இந்நிலையில் சம்ந்தாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதால், புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் ஏற்கனவே நடிக்கபதாக ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
 
அதிலும், நடிகருடன் நொருக்கமாகவோ, முத்த காட்சியிலோ நடிக்க மாட்டேன் எனவும் கூறி வந்தார். ஆனால், விஜய்க்காக இதை மாற்றிக்கொண்டுள்ளார். 
 
விஜய் 61 படத்தில் சமந்தா விஜய்க்கு இடையே சில ரோமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் விஜய்க்காக தனது நிபந்தனைகளை தளர்த்தி அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் வேறு எந்த நடிகருக்கும் இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவித்துள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :