வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (10:46 IST)

புடவை அவிழ்த்து கவர்ச்சி காட்டும் சாக்ஷி - Photo shoot வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட் !
 
கிளாமர் நடிகையான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் மாடலிங் செய்து பின்னர் சினிமா துறையில் நுழைந்தார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக பரீட்சியமனார். 
 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். 
 
ஆனால், இல்லை. இதனால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது மாராப்பு கழட்டி ஹாட் அழகை காட்டி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.