செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:34 IST)

மொட்டைமாடியில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சாக்ஷி - வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

தற்போது ஒருசில புதுப்படங்களில் நடித்து வரும் சாக்ஷி சமூகவலைத்தளத்தில் 24மணி நேரமும் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிறத்தில் லாங் கவுன் ஒன்றை அணிந்துக்கொண்டு மொட்டைமாடியில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.