Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலையாள டீச்சருக்கு ஜோடியான தெலுங்கு நடிகர்

வெள்ளி, 19 மே 2017 (17:47 IST)

Widgets Magazine

விஜய் இயக்கும் தமிழ்ப் படத்தில், மலையாள டீச்சருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்கிறார்.


 

ஜெயம் ரவி, சாயீஷா நடிப்பில், விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய், தன்னுடைய அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிவிட்டார். இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணிகளில் இருக்கும் விஜய், ‘வனமகன்’ ரிலீஸ் ஆனதும் ஷூட்டிங் கிளம்புகிறாராம். லைக்கா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ‘கரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழில் மட்டுமே தயாராவதாக சொல்லப்பட்ட இந்தப் படம், தற்போது தெலுங்கிலும் சேர்த்து தயாராகிறதாம். அதற்கேற்ப, தெலுங்கு நடிகரான நாக செளர்யா, சாய் பல்லவிக்கு ஜோடியாகிறார். இருவருக்குமே இதுதான் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினி அரசியல் பேச்சு ; விழித்துக்கொள்வானா தமிழன்? : தங்கர்பச்சான் கேள்வி

கடந்த சில நாட்களாக, ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து ...

news

எனக்கு புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்; அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி

ஒரே ஹீரோயினுடன் திரும்ப திரும்ப நடிக்க முடியாது, என்னுடைய படத்திற்கு புதுசு புதுசா ...

news

பிரபுதேவாவிற்கு வில்லனாகும் பாகுபலி காளகேயன்..

பாகுபலி படத்தில் காளகேயன் என்கிற கதாபாத்திரல் அனைவரையும் மிரட்டிய பிரபாகரன், தமிழில் ஒரு ...

news

ரஜினிகாந்த் நேர்மையற்றவர்: துணிச்சலுடன் விளாசும் சீமான்!

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கள் ...

Widgets Magazine Widgets Magazine