வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (23:07 IST)

ரசிகர்களுடன் அமர்ந்து ’மாநாடு’ பார்த்து ரசித்த எஸ்.ஏ.,சந்திரசேகர்

நடிகர் சிம்பு-  எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள மாநாடு படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் எஸ்.ஏ.,சந்திரசேகர்.

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு-  எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள  படம் மாநாடு.

இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்வராக நடித்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.