செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:35 IST)

பிரபல நடிகருக்கு ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் எதிர்ப்பு....மற்ற நடிகர்களுக்கு பாராட்டு !

பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்திய சினிமாவில் உச்ச நடிகராகக் கருதப்படுகிறார். அவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்ஹ்தித்தோடு இருக்கும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய நபர் நடிகர் அமீர்கானை விமர்சித்துள்ளார்., அதேசமயம் நடிகர்களான அக்‌ஷய்குமார்,  அஜய்தேவ்கானை அவர் பாராட்டிப் பேசியுள்ளார்.

வெளிநாட்டில் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ள அமீர்கான் துருக்கி அதிகரின் மனைவியை சந்தித்துப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது குறிப்பிடத்தக்கது.