Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபல நடிகைக்கு உதவியாளராக மாறிய ரோபோ சங்கர்


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (22:23 IST)
பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி தற்போது 'காதல் மன்னன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். விமல் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் ரோபோ சங்கர் நடித்து வருகிறார்


 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது வரலட்சுமிக்கு ஒரு டச் பாய் மாதிரி ரோபோசங்கர் உதவி செய்தார். ஒரு கையில் மின்விசிறியை வைத்து கொண்டு இன்னொரு கையில் கண்ணாடியை வரலட்சுமிக்கு காட்டி உதவி செய்தார்
 
இதுகுறித்து வரலட்சுமி தனது டுவிட்டரில் 'நான் எனது புதிய உதவியாளரை கண்டுபிடித்துவிட்டேன். காதல் மன்னன் படப்பிடிப்பில் நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :