மார்க்கெட்டை இழந்த நடிகை இன்ஸ்டாகிராமில் கிளப்பிய புகைப்பட சர்ச்சை!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 2 மே 2017 (13:03 IST)
தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நாயகியாக அறியப்பட்டவர் ரியா சென். 

 
 
ரியா சென் ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
இந்நிலையில் தற்போது மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :