1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:36 IST)

சட்டை திறந்து போட்டு முண்டா பனியனில் மூடேத்தும் அழகு நடிகை!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுவர் ரித்து வர்மா. இவர் அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் மூலமா மிகப்பெரும் அளவில் பிரபலமானார். 
 
அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், பிலிம்பேர் விருதையும் வென்றார். அதையடுத்து கோலிவுட் சினிமா வருக்கு வாய்ப்பு கொடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தீயரென கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கும் ரித்து வர்மா தற்போது முண்டா பனியன் தெரிய சட்டையை துறந்து காட்டி சூடேத்தியுள்ளார்.