செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2016 (12:46 IST)

ரெமோ பர்ஸ்ட் லுக் - பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன்

ரெமோ பர்ஸ்ட் லுக் - பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன்

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.


 
 
இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், ஒரு பாடலையும் வெளியிட்டார். விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், நாயகி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். நர்ஸ் வேடத்தில் அவர் இருக்கும் ரெமோ பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.