ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (20:14 IST)

எனக்கு கல்யாணம் ஆகலன்னா தனுஷ் கூட அத பண்ணியிருப்பேன் - சர்ச்சை நடிகை பேட்டி!

சீரியல் நடிகையான ரேகா நாயர் அவரது தோழியான சித்ரா தற்கொலை செய்துக்கொண்டு இறந்தபோது அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசி பிரபலம் ஆனார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

Rekha Nair Age, Family, Husband, Serial, Movies, Biography - Breezemasti
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் சர்ச்சையான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தனுஷின் தீவிர ரசிகை, ஒருவேளை எனக்கு திருமணம் ஆகவில்லை என்றால் நான் தனுஷை திருமணம் செய்திருப்பேன். இதை அவரிடம் நேரில் ஒரு முறை கூறினேன். ஆனால் அவர் அதை சாதாரணமாக தான் எடுத்திருப்பார். ஏனென்றால் இதுபோல் அவரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் என கூறினார்.