ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (14:00 IST)

அரண்மனை 3ல் கிளாமர் ஆட்டம் - ராஷி கண்ணாவின் ட்ரெண்டிங் வீடியோ!

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 
 
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறுள்ள பாடல் அரண்மனைக்குள் யாருடா என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த பாடலில் ராஷி கண்ணா கவர்ச்சியான ஆட்டம் போட்டுள்ளதை பார்த்து நீங்களா இப்புடி என பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.