Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஞ்சித் தயாரிப்பில் திருநெல்வேலி படம்

திங்கள், 2 ஜனவரி 2017 (10:35 IST)

Widgets Magazine

மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய ரஞ்சித் முதல்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கிருமி நாயகன் கதிரும்,  கயல் ஆனந்தியும் நாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 
திருநெல்வேலி கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களை நெல்லை  சுற்றுவட்டாரத்திலிருந்து தேர்வு செய்து வருகின்றனர். படம் யதார்த்தமாக அமைய இந்த ஏற்பாடு.
 
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ்  இயக்குகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் - நடிகை பரபரப்பு பேட்டி

நீலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும், வேறு வழியில்லாமல் அதில் நடிக்க ...

news

படமாகும் விளையாட்டு வீரர் மாரியப்பன் கதை - ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

2016 பிரெசிலில் நடந்த உடல் ஊனமுற்றவர்களுக்கான பாராலிம்பிக்கில் போட்டியில் இந்தியா ...

news

மாரியப்பன் கதையை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்...

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் கதையை இயக்குகிறார் நடிகர் ...

news

தயாரிப்பாளர் சங்க தேர்தல் - குஷ்புவை களம் இறக்கும் விஷால்

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என நடிகர் விஷால் ...

Widgets Magazine Widgets Magazine