புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (17:37 IST)

சினிமா படப்பிடிப்புகளுக்கு 80 சதவீதம் சலுகை…. அறிவித்த முன்னணி ஸ்டுடியோ!

ஹைதராபாத்தில் அமைந்துள்ள முன்னணி சினிமா ஸ்டுடியோவான ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் இப்போது ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக அங்கு சுத்தமாக இப்போது படப்பிடிப்புகள் எதுவும் நடக்க வில்லை. அதனால் கொரோனா தளர்வுகளுக்குப் பின்னர் அதை ஊக்குவிக்கும் விதமாக படப்பிடிப்பு நடத்த வருவபவர்களுகு சுமார் 80 சதவீதம் வரை அதிரடியாக சலுகை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளதாம் அந்த ஸ்டுடியோ நிர்வாகம். இதனால் நிறைய தமிழ் சீரியல்களின் படப்பிடிப்புக்குழுக்கள் அங்கு முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.