Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆலுமா டோலுமா'வுக்கு ஆட்டம் போடும் முருகதாஸ் நாயகி

சனி, 17 ஜூன் 2017 (06:51 IST)

Widgets Magazine

அஜித் நடித்த 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் உலகப்புகழ் பெற்றது என்பது அறிந்ததே. இந்த நிலையில் இன்று ஐதரபாத்தில் பிலிம்பேர் சவுத் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. 


இந்த விழாவில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் மேடையில் நடனமாடவுள்ளனர். அவர்களில் ஒருவர் முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் நாயகி ராகுல் ப்ரித்திசிங்

இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு நடனம் ஆடவுள்ளாராம். கடந்த சில நாட்களாக இந்த பாடலுக்காக அவர் டான்ஸ் பிராக்டீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் எந்த விழாவிலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரது பாடல் நிச்சயம் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிம்புவின் 'AAA' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சோதனை

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

news

இந்த ஒரு தகுதி போதும்: ரஜினி தாராளமாக அரசியலுக்கு வரலாம்: செந்தில்

கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்து தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ...

news

புதுசு புதுசா சாதனைகள் செய்ய அஜித்தால் மட்டுமே முடியும்: ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் அஜித் படம் செய்த சாதனைகள் சொல்லில் அடங்காது. அவரது ஒவ்வொரு படமும் ...

news

நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' ...

Widgets Magazine Widgets Magazine